இந்திய சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு 100 கோடி வசூல் என்பதே மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. ஆனால் இந்த நிலை மாறி தற்போது 1000 கோடி வசூல் என்பது புதிய மைல்கல்லாக மாறி உள்ளது. நல்ல திரைக்கதை, பிரமிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் அசத்தலான நடிப்பு ஆகியவை மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை இந்திய …