பொதுவாக, பல பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது feeding braக்கு பதில், தினமும் போடும் ப்ராவை அணிந்து, குழந்தைக்கு பாலூட்டுகிறார்கள். feeding bra வாங்குவது வெறும் பண விரயம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்த விஷயத்தில் ஒரு சிந்தனை பயனுள்ளதாக இருக்கும். அதாவது உங்கள் மார்பகங்கள் பெரிதாக இருக்கும். இந்நிலையில் சிறிய அளவிலான பழைய பிராவை …