India-Palestine: பாலஸ்தீன அகதிகளுக்கு உதவுவதற்காக 2024-25 ஆம் ஆண்டிற்கான முதல் தவணையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணிகள் முகமைக்கு (UNRWA) முதல் தவணையாக 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா வழங்கியுள்ளது. காஸாவில் நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், பாலஸ்தீனத்திற்கு இந்த ஆண்டு இந்தியா 5 மில்லியன் …