வழக்கமான உணவுகளையே சாப்பிட்டு போர் அடிக்கிறதா.? வாங்க இன்னைக்கு வித்தியாசமான மற்றும் சுவையான வாழைப்பழ பூரி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம். இதற்கு இரண்டு வாழைப்பழங்கள் 1/2 கப் சீனி மற்றும் 1 கப் கோதுமை மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் வாழைப்பழத்தின் தோலை நீக்கிவிட்டு அதை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். அதன் பிறகு 1/2 கப் சீனி மற்றும் 1 கப் […]