தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களில் மார்க் ஆண்டனி, லியோ மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கின்றன. தீபாவளிக்கு வெளியான ஜப்பான் திரைப்படம் தோல்வியடைந்து ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து பொங்கலுக்கு வெளிவரும் திரைப்படங்களுக்காக தமிழ் சினிமா ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு …