fbpx

கோடைக்காலத்திற்கு ஆரோக்கியமான பானம் என்று நாம் கருதி குடிக்கக் கூடிய பானங்கள் கூட நம் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கோடைக்காலத்தில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் ஜூஸ் வகைகளை குடித்தால் உடல்நலத்திற்கு கேடு என்று மருத்துவர்கள் எச்சரித்திருப்பதை பார்த்திருப்போம். அதே வேளையில் Fresh ஜூஸ்-க்களை எடுத்துக்கொள்ளலாம். அவை உடலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது …