fbpx

மழை காலத்தில் உணவுப்பொருட்களை சேமிப்பது வைப்பது என்பது மிகவும் சிக்கலானது. மழைக்காலத்தில் காற்றில் அதிக ஈரம் மற்றும் ஈரப்பதம் அடிக்கடி உணவு பொருட்களை கெட்டுவிடும். குறிப்பாக கோடை காலத்தில் மிகவும் கவனம் எடுத்து தயாரிக்கப்படும் ஊறுகாய் வகைகள், மழை காலத்தில் ஏற்படும் அதிகபட்ச ஈரப்பதம் காரணமாக விரைவிலேயே கெட்டுப்போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஊறுகாயின் ஆயுளை அதிகரிக்க