உத்திரபிரதேச மாநிலத்தில் மூத்த அரசு அதிகாரியின் மகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மூன்று நபர்களை உத்தரபிரதேச மாநில காவல்துறையினர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவில் அரசு அதிகாரியாக இருப்பவரின் மகள் அங்குள்ள பிரபல மருத்துவ கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில் …