ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், பொடலகுரு மண்டலம் சித்தேபள்ளி கிராமத்தின் அருகே உள்ள மலையில் பழமையான அங்கம்மா கோவில் உள்ளது, அங்கு தேன் எடுக்க அஜித், வருண், வெங்கடேஷ் ஆகியோர் சென்றனர். அப்போது அங்கு கற்களுக்கு அடியில் ஒரு செம்பு பாத்திரம் இருப்பதை கண்டனர். இளைஞர்கள் கற்களை அகற்றிவிட்டு அந்த செம்பு பாத்திரத்தை வெளியே எடுத்தனர்.…