மத்திய அரசு ஊழியர்களின் பணி ஓய்வுக்கான வயதை மாற்றுவதற்கான திட்டம் குறித்த கேள்விக்கு, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று பதிலளித்திருக்கிறார்.
தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், பல்வேறு துறைகளைச் சார்ந்த அமைச்சர்கள் தங்களுடைய துறை சார்ந்த அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார்கள். அந்த வகையில், இன்று …