தனியார் வாகனங்களில் விதிகளை மீறி அரசு முத்திரைகளை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பொதுவாக மத்திய மாநில அரசாங்க வேலைகளில் உள்ள ஊழியர்கள் தங்களது வீட்டு பயன்பாட்டிற்காக வைத்திருக்கும் வாகனங்களில் அரசாங்கத்தின் முத்திரைகளை பயன்படுத்தி வருவது வாடிக்கையாகி உள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது …