அனைவரையும் தேர்ச்சி அடைய வைத்து அரசுப் பள்ளிகள் நாட்டிற்கு ஆபத்தை உருவாக்குகின்றன என ஆளுநர் ரவி தெரிவித்டுள்ளார்.
சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “கல்விதான் மனிதர்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க மிகச்சிறந்த அடித்தளம் அமைத்தவர் முன்னாள் முதல்வர் காமராஜர். அவர்தான் தொலைதூரம் சென்று …