ஜனாதிபதி திரௌபதி முர்மு பல்வேறு மாநில கவர்னர் நியமனங்களை அறிவித்துள்ளார். அதன்படி, லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, மணிப்பூரின் கூடுதல் பொறுப்புடன் அசாம் கவர்னராகவும், பன்வாரிலால் புரோஹித்துக்கு பதிலாக குலாப் சந்த் கட்டாரியா பஞ்சாப் கவர்னராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்ட அறிக்கையில், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட கட்டாரியாவுக்குப் பதிலாக ஆச்சார்யா …