ஜனவரி-மார்ச் காலாண்டில் சுகன்யா சம்ரிதி திட்டத்திற்கான வட்டி விகிதத்தில் 20 அடிப்படை புள்ளிகளும், மூன்று ஆண்டு கால வைப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதங்களை 10 அடிப்படை புள்ளிகளும் மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.
பெண் குழந்தைகளுக்கான சிறப்பு சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதிக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதாவது ஜனவரி-மார்ச் காலாண்டில் …