தபால் வாக்கு செலுத்திய தவறியவர்கள் இன்று வாக்களிக்கலாம் என சென்னை தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய நியமிக்கப்பட்ட அலுவலர்கள் தபால் வாக்கு செலுத்த தவறி இருந்தால் அவர்களுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி …