fbpx

NMMS: அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் NMMS தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

மத்திய அரசின் சார்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் பொருட்டு இந்த தேர்வுகள் நடத்தப்படுகிறது.தேசிய வருவாய் வழி மற்றும் திறன்படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகள் …