நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் சமீபத்தில் காதலை தெரிவித்த நிலைில் அவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடல் திரைப்படத்தில் அறிமுகமானவர் 80ஸ்களின் முன்னணி நடிகரான நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம். இவரும் மலையாள நடிகையான மஞ்சிமா மோகனும் சமீபத்தில் தங்கள் காதலை உறுதிப்படுத்தியிருந்தனர். அத்துடன் விரைவில் திருமணம் என்ற தகவலை …