ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்கள் விரும்பும் நாட்டுக்கு செல்ல அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று இயக்குனர் கவுதமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ’’முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு உச்சநீதிமன்றம் பல முறை விடுதலை செய்ய உத்தரவிட்டும் அதிகாரத்தை ஆளுநர் கையில் …