fbpx

தினமும் ராசிபலன் கேட்காமல் ஜோதிடப் பலன்கள் பார்க்காமல் பலருக்கும் பொழுது விடிவதில்லை. இதனால் சினிமாவிற்கு இருக்கும் ரசிகர்கள் போலவே ஜோதிடர்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பிரபல ஜோதிடர்களுக்குப் போட்டியாக வந்திருக்கிறது AI ஜோதிடம்.

தற்போது https://kundligpt.com என்னும் இணைய தளம் AI தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. இந்த தளத்தில் உங்களின் பிறந்த நேரம், …