fbpx

புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குனரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குனரகத்தில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு 407 காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி தகுதியும் திறமையும் உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பள்ளிக் …