fbpx

உணவு தானியங்களின் மொத்த உற்பத்தி 3,288.52 லட்சம் மெட்ரிக் டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2023-24-ம் ஆண்டுக்கான முக்கிய வேளாண் பயிர்களின் 3-வது முன்கூட்டியே கணிப்பு அறிக்கையை வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் படி, கடந்த வேளாண் ஆண்டிலிருந்து, ரபி பருவத்தில் இருந்து கோடை காலம் பிரிக்கப்பட்டு, மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகளில் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, …

தமிழ்நாடு அரசின்‌ வேளாண்மை – உழவர்‌ நலத்துறை உள்ளிட்ட 13 அரசு துறைகளின்‌ திட்டங்களில்‌ விவசாயிகள்‌ பயன்பெபறும்‌ வகையில்‌ வேளாண்‌ அடுக்கு திட்டம்‌ செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக GRAINS என்ற வலைதளத்தில்‌ விவசாயிகளின்‌ விவரங்கள்‌ பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்‌ கீழ்‌ விவசாயிகள்‌ அனைத்து பயன்களுக்கும்‌ ஒரே இடத்தில்‌ பதிவு செய்து அரசின்‌ உதவிகளை பெறமுடியும்‌. …

ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ ராகி (சிறு தானியம்‌) விநியோகம்‌ செய்யப்பட உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக திட்டத்தின்‌ கீழ்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, சோதனை அடிப்படையில்‌ ஒரு குடும்பத்துக்கு மாதம்‌ ஒன்றுக்கு அரிசிக்கு பதிலாக …