ஸ்பெயினில் நடைபெற்ற கிராண்ட் ப்ரீ மல்யுத்த போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகாட் தங்கப் பதக்கம் வென்றாா்.
2024 பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டி தொடங்க இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், உலக நாடுகளின் முன்னணி வீரர், வீராங்கனைகள் இறுதிக் கட்ட தயாரிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு முன்னோட்டமாக பல சர்வதேச தொடர்களில் …