fbpx

மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மாவட்டத்தில் 70 வயது மூதாட்டி உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக அவரது பேரனை கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் ஜவஹர் தாலுகாவை சேர்ந்த உம்பர்வாடி கிராமத்தில் தரம்வீர் வசி என்ற 23 …