fbpx

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.இந்த தினத்தில் மக்கள் அனைவரும் குடும்பத்தோடு சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவதை வளமையாகக் கொண்டுள்ளனர் .

மேலும் காணும் பொங்கல் தினத்தன்று பல்வேறு ஊர்களில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதும் …