தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மலர் நிகா (21), இவரது கணவர் ஞானசேகர், ஓராண்டுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். கணவனை இழந்த மலர் நிகாவுக்கு ஒன்றரை வயதில் ஹர்ஷன் என்ற ஆண் குழந்தை உள்ளார். இந்நிலையில் குழந்தை ஹர்ஷன் நேற்றைய தினம் ஜெல்லி மிட்டாய் சாப்பிட்டபோது …