fbpx

உத்தரபிரதேச மாநிலம், கன்னூஜ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த ஹரி ஓம் சிங் (47) என்பவர், தனது பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவிக்கு வாழ்த்து அட்டையை கொடுத்துள்ளார். அதில் இருக்கும் செய்தியை படித்துவிட்டு கிழிக்குமாறு கூறியுள்ளார். 

இதை புத்தாண்டு விடுமுறைக்கு முன்னதாக டிசம்பர் 30ம் தேதி பள்ளியிலேயே கொடுத்துள்ளார். …