இந்திய அரசியலில் தற்போது தவிர்க்க முடியாத அரசியல் கட்சிகளில் ஒன்று பாஜக. பாரதிய ஜனதா கட்சி என்று இன்று அழைக்கப்படும் பாஜகவின் தேர்தல் பயணம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
காங்கிரஸில் தீவிர வலதுசாரி அரசியலால் ஈர்க்கப்பட்டவர் சியாம் பிரசாத் முகர்ஜி. சுதந்திரத்துக்குப் பிறகு நேருவின் இடைக்கால அரசில் அமைச்சராக இருந்த அவர் பதவியை …