கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் 26-ம் தேதி நடைபெற உள்ளது.
கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் 26-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு, அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை நகர மத்திய கோட்டம், சென்னை 600 017 என்ற முகவரியில் நேர்முகமாக நடைபெறும். அஞ்சல் துறை சார்ந்த சேவைகள் தொடர்பான வாடிக்கையாளர்களின் …