fbpx

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் வரும் 10-ம் தேதி குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை குடிநீர் வாரியம் சார்பில், குறை தீர்க்கும் கூட்டங்கள் இரண்டாவது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான குறை தீர்க்கும் கூட்டம் 10.06.2023 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை குடிநீர் வாரிய …

சேலம்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்த முன்னாள்‌ படைவீரர்கள்‌ மற்றும்‌ படையில்‌ பணிபுரிவோரின்‌ சார்ந்தோர்களுக்காகவும்‌ சிறப்பு குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ 08- ம் தேதி அன்று நடைபெறவுள்ளது.

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; சேலம்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்த முன்னாள்‌ படைவீரர்கள்‌ மற்றும்‌ சார்ந்தோர்களுக்காகவும்‌ மற்றும்‌ படையில்‌ பணிபுரிவோரின்‌ சார்ந்தோர்களுக்காகவும்‌ சிறப்பு …