SSC – CGL தேர்வுக்கு 8-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் 20,000-ற்கும் மேற்பட்ட குரூப் B மற்றும் குரூப் C ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்தப் பட்டப்படிப்பு அளவிலானஸ பதவிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக 08.10.2022-க்குள் …