இளநிலைப் பொறியாளர் 2024-க்கான தேர்வை பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ளது.
இளநிலைப் பொறியாளர் (சிவில், மெக்கானிக்கல் & எலக்ட்ரிக்கல்) தேர்வு, 2024-க்கான தேர்வை பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ளது. கணினி அடிப்படையிலான இந்தத் தேர்வுக்கு தென்மண்டலத்தில் 81,301 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வுகள் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் உட்பட 21 மையங்களில் உள்ள 28 …