சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு சாதி பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்திய வருவாய்த்துறை மற்றும் ஜிஎஸ்டி துணை ஆணையர் உண்ணாவிரதம் இருக்கும் நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து ஜனாதிபதிக்கும் புகார் மனு ஒன்றையும் அனுப்பி இருக்கிறார் .…