GST Return: ஜிஎஸ்டி வருமானம் குறித்த புதிய அப்டேட் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய தகவலின்படி, செல்லுபடியாகும் வங்கிக் கணக்கு விவரங்களை வழங்காத GST வரி செலுத்துவோர் செப்டம்பர் 1, 2024 முதல் GSTR-1 படிவத்தை தாக்கல் செய்ய முடியாது.
GST விதி 10A இன் படி, வரி செலுத்துவோர் தங்கள் பதிவு தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் செல்லுபடியாகும் …