fbpx

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டது, பல பொருட்களின் மீதான வரி கணிசமாக குறைக்கப்பட்டது.

இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு மற்றும் …