fbpx

கடலூர் மாவட்ட பகுதியில் உள்ள பாலூரில் சம்பத் என்பவர், புதிதாக வீடு கட்டி வருகிறார். கட்டிடத்தில் அருகில் நேற்று முன்தினத்தில் நாய் ஒன்று 3 குட்டிகளை ஈன்றுள்ளது. குட்டிகளை அங்கேயே தனியே விட்டுவிட்டு உணவுகளை தேடி தாய் நாயானது வெளியே சென்றுள்ளது.

இந்த நிலையில் அங்கு ஊர்ந்து வந்த நல்ல பாம்பானது , நாய்க்குட்டிகளுக்கு பாதுகாப்பாக …