புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், பள்ளிகளை திறப்பதற்கு முன்னதாக செய்ய வேண்டியவைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை மற்றும் பெரும் வெள்ளத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டன. குறிப்பாக சென்னை மாநகரம் கடும் வெள்ளத்தில் தத்தளித்தது. உணவின்றி மக்கள் அவதியடைந்தனர். ஆங்காங்கே வெள்ள நீர் சூழ்ந்து …