fbpx

அர்ஜென்டினாவின் கார்டோபா எனும் இடத்தில் வளமான விவசாய பகுதியில் கிட்டார் வடிவில் அமைத்துள்ளன ‘பம்பாஸ்’ என்பது 7,000 க்கும் மேற்பட்ட சைப்ரஸ் மற்றும் யூகலிப்டஸ் மரங்களால் ஆன கிட்டார் வடிவ காடு ஆகும். இந்த காடானது ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கபட்டுள்ளது. இதை வானில் இருந்து ஒருவர் பார்த்தால் ஏதோ பெரிய சைஸ் கிட்டார் போன்றே …