fbpx

குஜராத் முனிசிபல் சட்டத்தை மீறி மூன்றாவது குழந்தையைப் பெற்றதற்காக குஜராத்தின் தாம்நகர் நகராட்சியில் உள்ள அம்ரேலியைச் சேர்ந்த இரண்டு பாஜக கவுன்சிலர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்தில் கீமா கசோடியா மற்றும் மேக்னா போகாவை ஆட்சியர் அஜய் தஹியா தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி மன்றத்தின் கவுன்சிலராக …