குஜராத்தில் சுற்றுலா சென்ற போது ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 14 பேர் 2 ஆசிரியர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவில் அமைந்துள்ள ஹர்னி மோத்நாத் ஏரிக்கு பள்ளி மாணவர்கள் நேற்று சுற்றுலா சென்றனர். மாலையில், ஏரியை சுற்றிப் பார்க்க 27 மாணவர்களும், …