குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நீடிக்கக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி குஜராத் மற்றும் மகாராஷ்டிராவை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இதன் காரணமாக சவுராஷ்டிரா, மத்திய குஜராத் மற்றும் தெற்கு குஜராத் பகுதிகளில் …