fbpx

மோடி வெற்றி பெற்றால் இலவசமாக ஸ்நாக்ஸ் வகை வழங்கப்படும் என அமெரிக்கா உணவகம் ஒன்று அறிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் …