fbpx

குஜராத்தில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு 2 பாடங்களில் 200க்கு 210க்கு மேல் மதிப்பெண் வழங்கப்பட்டது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் ஆரம்பக் கல்வி முடிவுகள் வெளியாகின. தாஹோத் மாவட்டத்தின் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வரும் மாணவியான வன்ஷிபென் …