குஜராத் இன்று கலவரம் இல்லாத ஒரு மாநிலமாக உள்ளது என்றால் அதற்கு காரணம் நரேந்திர மோடி தான் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் பா.ஜ.க.விற்காக பிரச்சாரம் மேற்கொண்டார். …