fbpx

காலிஸ்தானி பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுனை கொல்லும் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், அமெரிக்க மண்ணில் ஒரு சீக்கிய பிரிவினைவாதியை” படுகொலை செய்வதற்கான சதியை அமெரிக்க அதிகாரிகள் முறியடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர் என்று செய்தி …