fbpx

ஜோதிட சாஸ்திரங்களின் அடிப்படையில் கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது நல்ல விஷயமாகவும் அமையலாம் துர்பாக்கியமாகவும் அமையலாம். இந்த வருடத்தின் கடைசி நாளான 31ம் தேதி மிகப்பெரிய ராசி மாற்றம் நடைபெற இருக்கிறது. இதனை ராஜ யோகம் என்று ஜோதிடர்கள் அழைக்கின்றனர். மேலும் இந்த …