உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் உள்ள ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் வயது மூப்பின் காரணமாகவும் உடல் நல குறைவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். …