தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வர வேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்தார்.
துக்ளக் பத்திரிகையின் 54-வது ஆண்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது …