சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போனதாக நம்பப்படுகின்ற, புகழ்பெற்ற ஆஸ்திரிய கலைஞர் வரைந்த ஓவியம், வருகிற ஏப்ரல் 24ஆம் தேதி வியட்னாவின் ஏல இல்லம் ‘இம் கின்ஸ்கி’யால் ஏலம் விடப்பட உள்ளது.
புகழ்பெற்ற ஆஸ்திரிய கலைஞர் குஸ்டவ் க்லிம்ட், வரைந்த “போர்ட்ரெய்ட் ஆஃப் ஃபிராலின் லீஸர்” எனப்படும் ஓவியம் 100 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்ததாக …