சுற்றுச்சுழலை காக்கும் புதிய முயற்சியாக பெல்ஜியத்தில் உள்ள உணவகத்தில், கழிவுநீரை மறுசுழற்சி செய்து குடிநீர் மற்றும் தேநீர் தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
நிலத்தடி நீரை மாசுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவை வீட்டு உபயோக மற்றும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆகியவையாகும். இந்த கழிவு நீர் விவசாய நிலங்களை அசுத்தப்படுத்துவதோடு, சுற்றுச்சுழல் சீர்கேட்டையும் ஏற்படுத்துகிறது. இந்தநிலையில் …