fbpx

டெல்லி மாநகர பகுதியில் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஆதர் ரஷீத் என்ற 30 வயது இளைஞர் வசித்து வருகிறார். சில மாதங்களாக தலை முடி அதிகம் கொட்டுகிறது என முடி மாற்று அறுவை சிகிசை செய்து பார்க்கலாம் என்ற எண்ணத்தில் ரஷீத் இருந்துள்ளார். 

சென்ற ஆண்டு முடி மாற்று சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையின் …